trichy தற்காலிக சீரமைப்பின் பெயரில் மேலும் பழுதான கொள்ளிடம் சாலை நமது நிருபர் மே 12, 2019 மூன்றே மாதத்தில் பழுதடைந்த கொள்ளிடம் ஆற்று வலது கரை சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது